உயரப்பறக்கும் இஸ்ரேல் கொடி... காணாமல் போனது காசா - கலங்க வைக்கும் வீடியோ

x

2 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் காசா நகரம் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும் கழுகுப் பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய கொடி காசா நகரில் நிலைநாட்டப்பட்ட காட்சி, மற்றும் இஸ்ரேலிய படைகளின் ரோந்து, உருக்குலைந்த கட்டடங்கள், வீதிகள் ஆகியவற்றைக் கழுகுப் பார்வையில் காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்