தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு.. மனைவியுடன் குத்துவிளக்கேற்றி.. ரிஷி சுனக் வாழ்த்து

x

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை வரவேற்கும் விதமாக, தனது இல்லத்தில் மனைவியுடன் குத்துவிளக்கேற்றினார். பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்து மக்களுடன் தீபாவளியை கொண்டாடினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள பதிவில், இருளை ஒளி வெற்றி கொண்ட தினமாக தீபாவளி கொண்டாடப்படுவதாகவும், தீபாவளியை கொண்டாடும் பிரிட்டன்வாசிகள் மற்றும் உலகிலுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்