ஹமாஸ் கொடுத்த ஒப்பந்தம்...வெள்ளை மாளிகை சொன்ன தகவல்...

x

பாலஸ்தீன கைதிகள் மற்றும், இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிப்பதை உள்ளடக்கிய காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளது... பாலஸ்தீன கைதிகளில் 100 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகள் ஆவர்... இது தொடர்பான பேச்சுவார்த்தை சரியான திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்