கின்னஸ் சாதனை படைத்த பறக்கும் குதிரை "நெவெரா"

x

ஜெர்மனியின் பேப்பன்பர்க்கில் ரிமாக்கின் மின்சார சொகுசு காரான நெவெரா மின்னல் வேகத்தில் பின்னோக்கி சென்று உலக சாதனை படைத்துள்ளது... முன்னோக்கி அதிவேகமாக செல்வதைப் போல, நெவெரா பின்னோக்கி மணிக்கு 275.74 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது... நெவெரா மின்சார காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 412 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்