காசா - இஸ்ரேல் போர்..! கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து

x

ஏசு பிறந்ததாகக் கருதப்படும் பெத்லகேமில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன... காசாவில் இஸ்ரேல் போர் நடத்தி வரும் சூழலில், டிசம்பர் 25ஐப் போலவே இன்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன... கிறிஸ்துமஸ் மரமோ, பண்டிகை அலங்காரங்களோ செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்