"நாங்க இருக்கோம்.." - கொடுக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள் - உக்ரைனுக்கு தோள்கொடுத்த பிரான்ஸ்

x

உக்ரைன ் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், ஆயுதங்களை வழங்கவும் பிரான்ஸ் முன்வந்துள்ளது. இதற்காக 26 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. ராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், வருங்காலத்தில், ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கான வழியையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்