இஸ்ரேலை கலங்கடித்த தாக்குதல்... இந்தியர்களுக்கு பறந்த அவசர அறிவிப்பு

x

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது... இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், உதவிகள் தேவைப்பட்டால் 97235 226748 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்