அடிமேல் அடி வாங்கும் ட்ரம்ப்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

ட்ரம்ப், அவரது வணிக நிறுவனம், மகன்கள், ஊழியர்கள் சொத்து மதிப்புகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து தவறான தகவல் அளித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ட்ரம்பிற்கு 2 ஆயிரத்து 947 கோடி ரூபாய் அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... அவரது மகன்களான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோர் 33 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்