விமானப்படை தலைமையகத்துக்கு டைரக்ட் Visit..ராணுவத்திற்கு போட்ட அதிரடி உத்தரவு

x

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. நாட்டின் விமானப்படை வீரர்கள் தினத்தை ஒட்டி கிம் தனது மகளுடன் விமானப்படை தலைமையகத்திற்கு வருகை புரிந்தார்.. தொடர்ந்து வான் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் வெளியிட்டார். மேலும், எதிரிகளின் எவ்வகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தயார் நிலையில் இருக்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டார்..


Next Story

மேலும் செய்திகள்