டயானா -சார்லஸ் திருமண கேக் - 41 ஆண்டுகளுக்கு பிறகு ஏலம்

x

டயானா -சார்லஸ் திருமண கேக் - 41 ஆண்டுகளுக்கு பிறகு ஏலம்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசிடம் பள்ளி சிறுமி

ஒருவர், "உங்கள் வயது என்ன" என்று கேட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

மறுபக்கம் சார்லஸ்-டயானா திருமணத்திற்காக தயாரிக்கப்பட்ட கேக்

41 ஆண்டுகளுக்கு பிறகு, விரைவில் ஏலத்திற்கு வரவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்