கொல்லப்பட்ட இஸ்ரேல் மக்கள்...ஒரே இடத்தில் குவிந்து கிடக்கும் உடல்கள் - உறைய வைக்கும் காட்சிகள்

x

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய நகரங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி 200க்கும் அதிகமானோரைக் கொன்று குவித்து, பலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற நிலையில், கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் தெற்கு இஸ்ரேல் பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்