"இந்திய அரசு செய்த கொடூர வேலை" - இலங்கை தலைவர்கள் ஆவேசம்

x

சாந்தன் மரணத்திற்கு இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாந்தன் விடுதலை விஷயத்தில் மனிதாபிமானம் பின்பற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பேசுகையில், இலங்கை அரசாங்கத்தை போல இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு

கொடூர வேலையை செய்திருக்கின்றது என குற்றம்சாட்டி உள்ளார். தீர்வை தருவதாக இருந்திருந்தால், எப்போதோ தந்திருக்க வேண்டும் எனவும் இந்திய அரசை அவர் விமர்சனம் செய்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்