தன் பெயரை மாற்றப்போகும் சர்ச்சை நாயகன்..?

x

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் தளம், ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங்க் மற்றும் தி போரிங் நிறுவனங்களின் உரிமையாளருமான எலான் மஸ்க் தன் பெயரை மாற்றப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது... ட்விட்டர் என்ற பெயரை சமீபத்தில் எக்ஸ் என மாற்றி அதிரடி காட்டிய எலான் மஸ்க், தற்போது தனது எக்ஸ் தளத்தில் ஒரு புதிய பதிவை இட்டுள்ளார்... அதில், "Nobody-அது தான் என் பெயர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது... இதனால் எலான் மஸ்க் அடுத்தபடியாக தனது பெயரையே "யாருமில்லை" என்று மாற்றப் போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது... ஒருவேளை எலான் மஸ்க்கைப் பார்த்து யாரேனும் "நீங்கள் யார்?" என கேட்டால், அவர் "நான் யாருமில்லை" என்று பதில் சொல்கிறாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...


Next Story

மேலும் செய்திகள்