காதலனை கல்யாணம் செய்த CEO - "விரைவில் குழந்தைகள் பெற்று கொள்வேன்..." - "OpenAI" சிஇஓ சாம் ஆல்ட்மேன்

x

ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது காதலரான ஆலிவர் முல்ஹெரினை திருமணம் செய்துள்ளார்... ஹவாயில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட நிலையில், இவ்விழாவில் அத்தம்பதியின் குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்... ஆலிவர் முல்ஹரின் ஒரு ஆஸ்திரேலிய மென்பொருள் பொறியாளர் ஆவார்... கடந்த செப்டம்பரில் நியூயார்க் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், தானும் முல்ஹெரினும் விரைவில் குழந்தைகளைப் பெற விரும்புவதாகக் கூறியிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்