கனடாவுக்கு பரிசாக கொடுத்த ஜப்பான் - மனங்குளிர கண்டு ரசிக்கும் மக்கள்

x

கனடாவுக்கு பரிசாக கொடுத்த ஜப்பான் - மனங்குளிர கண்டு ரசிக்கும் மக்கள்

கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள ஹை பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கின... ஜப்பானில் இருந்து கனடாவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட இந்த மரங்கள் மலர்களைப் பொழிவதை மக்கள் மனங்குளிர கண்டு ரசித்தனர்...

Next Story

மேலும் செய்திகள்