நொடிக்கு நொடி சிதறும் கட்டடங்கள்.. மண்ணோடு மண்ணாக புதைந்த மக்கள் - தோண்டி எடுக்கும் அதிர்ச்சி காட்சி

x

காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் வீடுகள் தரைமட்டமான நிலையில், மண்ணுக்கடியில் புதைந்த மக்களைத் தேடும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்