ப்ரிட்னி ஸ்பியர்ஸ்-சாம் அஸ்காரி ஜோடி பிரிவு

x

பிரபல பாப் பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்சுடனான (Britney Spears) 14 மாத திருமண உறவுக்குப் பிறகு அவரது கணவர் விவாகரத்து கோரியுள்ளார்... 41 வயது ப்ரிட்னி ஸ்பியர்ஸ் கிட்டத்தட்ட 6வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு 14 மாதங்களுக்கு முன்பு ஜூன் 2022ல் நடிகரும், பிரபல மாடலுமான சாம் அஸ்காரியைத் (Sam Asghari) திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள் இருப்பதாகக் கூறி சாம் அஸ்காரி, ப்ரிட்னி ஸ்பியர்சிடம் இருந்து விவாகரத்து கோரியதுடன், சட்டரீதியான நிதி உதவியையும் நாடியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்