#BREAKING || கொஞ்சம் இறங்கி போன இஸ்ரேல்... தலை மேல் ஏறி ஆடும் ஹமாஸ் - அதிரும் மத்திய கிழக்கு

x

பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுக்கிறது - இஸ்ரேல் ராணுவம் பகிரங்க குற்றச்சாட்டு/போரால் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் - இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஜொனாதன்/எச்சரிக்கையை ஏற்று பாலஸ்தீன மக்கள் ஆபத்தான இடங்களில் இருந்து உடனடியாக வெளியேறுகிறார்கள் - இஸ்ரேல் ராணுவம்/மக்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேறாமல் ஹமாஸ் தடுப்பது வேதனை அளிக்கிறது - இஸ்ரேல் ராணுவம்////3/"மக்களை வெளியேற விடாமல் தடுக்கும் ஹமாஸ்


Next Story

மேலும் செய்திகள்