மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் - 2 பேர் பலி... அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

இலங்கை யாழ்ப்பாணம் அருகே, மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில், இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். வடமராட்சியில் பகுதியில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்