1930க்கு பின் மிகப்பெரிய சூறாவளி..உருக்குலைந்த பாலங்கள்..மாயமான சாலைகள் - கழுகு பார்வை காட்சிகள்

x

1930க்கு பின் மிகப்பெரிய சூறாவளி..உருக்குலைந்த பாலங்கள்..மாயமான சாலைகள் - கழுகு பார்வை காட்சிகள்

கிரீஸ் நாட்டின் கர்டிஸ்டா (Karditsa) நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... டேனியல் சூறாவளியால் நகரங்கள் சூறையாடப்பட்ட நிலையில், 1930க்குப் பிறகு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது கிரீஸ்... சூறைக்காற்றில் வீடுகள் கடும் சேதம் அடைந்த நிலையில் பாலங்கள் உருக்குலைந்து போயின... சாலைகள் மாயமாகின... மின்சாரம் தடைபட்டது... மின்கம்பிகள் வயல்வெளிகளில் விழுந்து சேதத்தை விளைவித்தன...

Next Story

மேலும் செய்திகள்