மேற்குலகிற்கு Bad News..! 88% வாக்குகளை அள்ளி... 5வது முறை அதிபரானார் புதின்..! | Putin

x

மேற்குலகிற்கு Bad News..! 88% வாக்குகளை அள்ளி... 5வது முறை அதிபரானார் புதின்..! | Putin

#Russia #Putin #USA #Biden #Zelensky

ரஷ்ய அதிபர் தேர்தலில், விலாடிமிர் புதின் 88 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், ரஷ்ய வரலாற்றில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் என்ற பெருமையை புதின் பெற்றுள்ளார். மே மாதம் 7ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 6 ஆண்டுகளுக்கு மீண்டும் அதிபராக புதின் பதவி வகிப்பார். இதன் மூலம், ரஷ்யாவில் 200 ஆண்டு கால வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செய்த தலைவர் என்ற பெருமையை புதின் பெற உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்