அடங்காத ஹமாஸ்... உக்கிரமடையும் போர்... ஐஸ்கிரீம் பெட்டிகளில் மக்களின் சடலங்கள். - வீடியோ காட்சிகள்

x

காசாவில் இறந்த உடல்களை வைக்க மருத்துவமனைகளில் இடமில்லாத நிலையில் ஐஸ்கிரீம் பெட்டிகளில் சடலங்களை வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது... இஸ்ரேல் படைகள் நடத்தும் தொடர் தாக்குதல்களால் பாளஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளும் இத்தாக்குதலில் சேதம் அடைந்துள்ளன. குவியும் சடலங்களை மருத்துவமனையில் வைக்கவும் போதிய இடம் இல்லாததால் ஐஸ்கிரீம் பெட்டிகளில் சடலங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்