அந்தரத்தில் தொங்கி ஊசலாடிய உயிர்...நடு நடுங்க வைக்கும் பகீர் காட்சிகள்

x

அமெரிக்காவின் ஓஹியோ ஆற்றின் மீது பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகி அந்தரத்தில் ட்ரக் ஒன்று ஊசலாடியது... ட்ரக்கில் ஓட்டுநர் சிக்கியிருந்த நிலையில், காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவரை பத்திரமாக மீட்டனர்... ஓட்டுநர் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்... இது தொடர்பான பரபரப்பான வீடியோ காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்