வல்லரசு நாட்டுக்கே இந்த நிலையா?

x

அமெரிக்க கிழக்கு கடற்கரையில் உள்ள பல்வேறு நகரங்கள் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வாகனங்கள் நீரில் மூழ்கிய நிலையில் சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்