தென் அமெரிக்காவில் வெளுத்துக்கட்டிய கனமழை.. ஒருவர் உயிர் இழந்ததாக தகவல்

x

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் லா பஸ் நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... ஹுஅல்லனி ( Huayllani ) ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது... நதியோரம் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் துவங்கியுள்ளனர்... இந்த வெள்ளப் பெருக்கில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்