"என்னை வெற்றி பெற வைக்காவிட்டால்.. ரத்தக்களறி தான்.. அடியோடு அழிவு.." டிரம்ப் பகிரங்க வார்னிங்

x

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வி அடைந்தால் அமெரிக்க ஜனநாயகம் அழிந்துவிடும் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் வேட்பாளர் பெர்னி மோரனோவை ஆதரித்து ஓஹியோவில் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்துப் பேசினார். பைடன் அரசின் புலம்பெயர் கொள்கைகளால் குற்றவாளிகள் அமெரிக்காவில் குவிவதாக டிரம்ப் சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்