பூமிக்கு வந்த Aliens...? அமெரிக்கா வெளியிட்ட புதிய தகவல்

x

வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேற்றுகிரக வாசிகள் மற்றும் மர்மமான பறக்கும் பொருட்களை சிலர் பார்த்ததாக தகவல் பரவியது. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில், பென்டகன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்ததற்கான ஆதாரங்களோ, மர்மமான பறக்கும் பொருட்கள் அல்லது தொழில்நுட்பங்கள் குறித்தோ


Next Story

மேலும் செய்திகள்