ரோலர் கோஸ்டர் மீது விழுந்த மரம் - 14 பேருக்கு நேர்ந்த கதி

x

கிழக்கு ஸ்பெயினின் தர்கோனாவில் உள்ள போர்ட் அவென்ச்சுராவின் தீப் பார்க் ஒன்றில் மரம் ஒன்று ரோலர்கோஸ்டர் மீது விழுந்ததில் 14 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்... விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்