ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒற்றை வீடியோ... ஆடிப்போன புதின் | Ukraine | Russia

x

உக்ரைனின் டோனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிளிஷ்சிவ்கா பகுதியை ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், நாட்டுக்காக போராடி வரும் ராணுவ வீரர்களை பாராட்டி நன்றியை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்