திடீரென காரின் மீது விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்... பரிதாபமாக உயிரிழந்த 5 வயது சிறுமி..

x

இத்தாலியில் ராணுவ விமானம் விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது... டுரின் (turin) பகுதியில் பயிற்சியின் போது விபத்திற்குள்ளான ராணுவ விமானம் காரின் மீது விழுந்து நொறுங்கியது... இதில் 5 வயது சிறுமி பலியான நிலையில், சிறுமியின் 9 வயது சகோதரன் பலத்த காயம் அடைந்தார்... குழந்தைகளின் பெற்றோர் மற்றும் விமானிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன


Next Story

மேலும் செய்திகள்