பாலம் இடிந்தது தெரியாமல் மின்னல் வேகத்தில் வந்து விழும் கார் - திக் திக் வீடியோ காட்சி

x

சீனாவின் ஹீலாங்ஜியாங் மாகாணத்தில் கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் கவிழும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதேபோல் மற்றொரு காரும் பள்ளத்தில் கவிழ்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்