முரட்டுத்தனமாக தாக்கும் ஹமாஸ் - ஒப்புக்கொண்ட இஸ்ரேல் - போரில் திடீர் மாற்றம்

x

இஸ்ரேல் படைகள் தெற்கு காசாவில் ஹமாஸ் தளங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது... தங்கள் வீரர்கள் ஹமாசால் வைக்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்ததாக தெரிவித்த இஸ்ரேல், இந்த நடவடிக்கையின் போது ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து தாக்கியதாகவும், தங்கள் படைகள் எதிர்த் தாக்குதல் நடத்தி அவர்களை அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்