"70 பிணைக் கைதிகள் கொலை"- ஆக்ரோஷமான காட்சிகளை வெளியிட்ட ஹமாஸ்

x

காசாவில் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கடுமையாக சண்டையிட்டு வரும் வீடியோவை பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் வெளியிட்டுள்ளது... இஸ்ரேல் டேங்குகளை நோக்கி ஹமாஸ் வீரர்கள் தனித்தனியாக தாக்குதல் நடத்தும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வாரத்தில் மட்டும் 70 பிணைக்கைதிகள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்