டி20 தொடரின் 3வது லீக் போட்டி - பார்ல் ராயல்ஸ் த்ரில் வெற்றி

x

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில், பார்ல் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில், பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. பார்ல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 160 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த பிரிட்டோரியா கேபிட்டல்ஸ், 133 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்