30 செமீ பனிப்பொழிவு - சாலைகளை மொத்தமாக மூடிய வெண்பனி

x

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை பனிப்புயக் தாக்கியது... சாலைகள், வாகனங்கள், வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் பனிப்போர்வையால் மூடப்பட்டன... குவிந்துள்ள பனியை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாசசூசெட்ஸில் உள்ள பல பகுதிகளில் 30 சென்டிமீட்டர் அளவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்