நியூயார்க்கில் களைகட்டிய ஜப்பான் அணிவகுப்பு..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஜப்பான் அணிவகுப்பு விமரிசையாக நடைபெற்றது.
நியூயார்க்கில் களைகட்டிய ஜப்பான் அணிவகுப்பு..!
x
நியூயார்க்கில் களைகட்டிய ஜப்பான் அணிவகுப்பு..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஜப்பான் அணிவகுப்பு விமரிசையாக நடைபெற்றது. 

1858ல் ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவு மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் 1860ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு ஜப்பானிய அதிகாரிகள் வருகை தந்தனர். 

நேற்றோடு 162 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதற்காக பிரத்யேக அணிவகுப்பு நடத்தப்பட்டு நியூயார்க் மாகாணம் திருவிழாக்கோலம் பூண்டது.

Next Story

மேலும் செய்திகள்