#BREAKING|| இலங்கையில் 58 கைதிகள் தப்பியோட்டம் | Sri Lanka

#BREAKING|| இலங்கையில் 58 கைதிகள் தப்பியோட்டம் | Sri Lanka
x
இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பியோட்டம் - சிறைச்சாலை ஆணையாளர் தகவல் "சிறைக்கு வெளியே கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கைதிகள் தப்பியோட்டம்" கைதிகளை மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் தப்பியோடியதாக தகவல் கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் தப்பியோட்டம் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்