கழுதைகளுக்காக உழைப்பாளர் தினம்..!

ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்ட கழுதைகள்...
கழுதைகளுக்காக உழைப்பாளர் தினம்..!
x
கழுதைகளுக்காக உழைப்பாளர் தினம்..! 

ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்ட கழுதைகள்...

மே ஒன்னு அன்னைக்கு நீங்க எல்லாரும் உழைப்பாளர் தினம் கொண்டாடுனீங்க...  ஏன் ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்த்துக்கள் 
கூட சொல்லிக்கிட்டீங்க... ஆனா நமக்காக காலம் காலமா மூட்டை தூக்கி உழைச்ச கழுதைக்கு  வாழ்த்துக்கள் சொன்னீங்களா...
கண்டிப்பா சொல்லிருக்க மாட்டிங்க... நீங்க சொல்லலனா என்ன நாங்க அதுங்களுக்கு வாழ்த்து சொல்லுறோம்னு... மெக்சிக்கோ 
மக்கள் உழைப்பாளர் தினத்தை கழுதைங்கள வச்சு செலப்ரேட் பன்னிருக்காங்க... 


Next Story

மேலும் செய்திகள்