ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நியூசிலாந்து வீரர் - பாரம்பரிய "ஹக்கா" நடனமாடிய நியூசிலாந்து வீரர்கள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நியூசிலாந்து வீரர் பாரம்பரிய "ஹக்கா" நடனமாடிய நியூசிலாந்து வீரர்கள் பழங்குடியின மக்களின் பாரம்பரிய போர் நடனம் "ஹக்கா"
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நியூசிலாந்து வீரர் - பாரம்பரிய ஹக்கா நடனமாடிய நியூசிலாந்து வீரர்கள்
x
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நியூசிலாந்து வீரர்
பாரம்பரிய "ஹக்கா" நடனமாடிய நியூசிலாந்து வீரர்கள்
பழங்குடியின மக்களின் பாரம்பரிய போர் நடனம் "ஹக்கா"

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு நியூசிலாந்து வீரர்கள் தங்கள் பாரம்பரிய ஹக்கா நடனத்தை அரங்கேற்றினர். நியூசிலாந்தைச் சேர்ந்த நிகோ போர்சுவஸ், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார். இதைக் கொண்டாடும் விதமாக சக நியூசிலாந்து விளையாட்டு வீரர்கள் பாரம்பரிய ஹக்கா நடனத்தை அரங்கேற்றினர். ஹக்கா எனப்படுவது மாவோரிய பழங்குடியினர்களின் பாரம்பரிய போர் நடனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்