கனடாவில் லாரி ஓட்டுநர்கள் தொடர் போராட்டம்

கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கனடாவில் லாரி ஓட்டுநர்கள் தொடர் போராட்டம்
x
கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தலைநகர் ஒட்டவாவிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் லாரிகளுடன் நுழைந்தனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்டாய கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்