இருள் சூழ் வானில் "அரோரா" நடனம் - காண்போரை மெய்மறக்கச் செய்யும் காட்சிகள்

ஃபின்லேண்டில் அரோரா எனப்படும் அபூர்வ துருவ ஒளி இரவு வானத்தை அலங்கரித்தது.
இருள் சூழ் வானில் அரோரா நடனம் - காண்போரை மெய்மறக்கச் செய்யும் காட்சிகள்
x
ஃபின்லேண்டில் அரோரா எனப்படும் அபூர்வ துருவ ஒளி இரவு வானத்தை அலங்கரித்தது. வட மற்றும் தென் துருவங்களில் தோன்றக்கூடிய இவை அரோரா பொரியாலிஸ் என்று அழைக்கப்படுகின்றது. இருண்ட வானின் குறுக்காக ஒளி உருவம் எடுத்து நடனமாடுவதைப் போன்ற இந்த காட்சிகள் காண்போரை மெய்மறக்கச் செய்யும்...


Next Story

மேலும் செய்திகள்