கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியில் கனமழையால் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியில் கனமழையால் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கட்டடங்கள் குறிப்பிட்ட அளவு நீரில் மூழ்கியுள்ளன. வாகனங்களை இயக்க மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்