242.29 கோடி தடுப்பூசிகள் விநியோகம் - தொடர்ந்து முதலிடம் வகிக்கும் சீனா
பதிவு : நவம்பர் 21, 2021, 01:13 PM
சீனாவில் இதுவரை 242 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இதுவரை 242 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி விநியோகிப்பதில் முதலிடம் வகித்து வரும் சீனாவில், இதுவரை 242 கோடியே 29 லட்சத்து 8 ஆயிரம் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு 107 கோடியே 63 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வலம் வரும் வலசைப் பறவைகள் - பசுமை கொஞ்சும் அழகிய சோலைகள்

சீனாவில் உள்ள நீர்நிலைகள் நிரம்பிய பகுதிகளில் வலசைப் பறவைகள் வலம் வரத் தொடங்கின.

17 views

பிற செய்திகள்

புகார் கூற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கட்டாய கருக்கலைப்பு செய்த காவல் எஸ்.ஐ

கன்னியாகுமரி மாவட்டம் பழுகல் பகுதியில் பாலியல் பலாத்கார விவகாரத்தில் குழித்துறை நீதிமன்ற உத்தரவின் படி, காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 views

83 வயது ராணிக்கு கொரோனா பாதிப்பு

முன்னாள் டச்சு அரசி பியாட்ரிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

84 views

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்குமா ஒமிக்ரான்? | Omicron | Corona

4 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

68 views

மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி

13 views

"நான் பார்த்த முதல் முகம் நீ..." வலிமை பாடல் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் உருவான வலிமை படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகி உள்ளது...

403 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.