கெனரி தீவு வந்தடைந்த புலம்பெயர்ந்தோர் - 38 பேரை மீட்ட கடலோரக் காவல் படையினர்
பதிவு : நவம்பர் 19, 2021, 05:32 PM
ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இருந்து 38 புலம்பெயர்ந்தோரை கடலோரக் காவல் படை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இருந்து 38 புலம்பெயர்ந்தோரை கடலோரக் காவல் படை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். க்ரான் கெனரி தீவில் இருந்து சுமார் 135 மைல்கள் அப்பால் உள்ள பகுதியில் இருந்து மொத்தம் 40 பேர் படகில் பயணித்து தீவுப்பகுதியை அடைந்த நிலையில், அவர்களில் பயணத்தின் போது 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்கள் பத்திரமாக அர்குன்குயின் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1205 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

248 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

176 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

60 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

25 views

பிற செய்திகள்

சீன ராணுவம் உருவாக்கிய புதிய கிராமம் - அருணாச்சல பிரதேச எல்லையில் உருவாக்கம்

இந்திய, சீன எல்லைப் பகுதியில், இரண்டாவது முறையாக, புதிய கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.

8 views

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - வயதானோருக்கு பூஸ்டர் டோஸ்

நெதர்லாந்தில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வயதானோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

12 views

நாளை மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் - எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்க விட்டு வாக்கு சேகரிப்பு

மலேசியாவின் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுவதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன

228 views

ஹைதி அதிபர் கொலை வழக்கு - கைதான நபர் கொரோனாவால் மரணம்

ஹைதி அதிபர் கொலை வழக்கில் கைதான நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 views

அகதிகள் முகாமை அகற்றிய போலந்து - பெலாரசில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்தோர்

போலந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அகதிகள் முகாம் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்தோர் பெலாரசில் உள்ள கிடங்கு ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.

26 views

ஆஸ்திரியாவின் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு - பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரிய நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டுகளை கண்டித்து பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.