ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்தது - கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்தது - கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே எண்ணெய் குழாய்களும் மூடப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்