வலம் வரும் வலசைப் பறவைகள் - பசுமை கொஞ்சும் அழகிய சோலைகள்

சீனாவில் உள்ள நீர்நிலைகள் நிரம்பிய பகுதிகளில் வலசைப் பறவைகள் வலம் வரத் தொடங்கின.
வலம் வரும் வலசைப் பறவைகள் - பசுமை கொஞ்சும் அழகிய சோலைகள்
x
பசுமை கொஞ்சும் அழகிய சோலைகளின் ஊடே வெளிநாட்டுப் பறவைகள் பறந்து திரியும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. ஹெனான் மாகாணத்திற்கு வந்தடைந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்னப் பறவைகள் இலையுதிர் காலத்திற்கு மேலும் அழகு கூட்டுகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்