அரிய வகை நஜினுக்கு இனப்பெருக்க திட்டத்திலிருந்து ஓய்வு

அரிய வகை வெள்ளை காண்டாமிருகத்திற்கு இனப்பெருக்க திட்டத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிய வகை நஜினுக்கு இனப்பெருக்க திட்டத்திலிருந்து ஓய்வு
x
தாய் நஜின் மற்றும் மகள் ஃபடு ஆகியவைதான்  உலகின் கடைசி 2 வடக்கத்திய வெள்ளை காண்டாமிருகங்கள். அழிந்து வரும் இவ்வினத்தைக் காக்க செயற்கைக் கருத்தரித்தல் முறையில் இனப்பெருக்கம் செய்ய இந்த காண்டா மிருகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தாய் நஜினின் வயது மூப்பு மற்றும் உடல் உபாதைகளால் இந்தத் திட்டத்தில் இருந்து நஜினிற்கு ஓய்வளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்