அமெரிக்கா செல்ல கனடா, மெக்சிகோ எல்லைகளில் தளர்வு
பதிவு : அக்டோபர் 13, 2021, 11:47 PM
மெக்சிகோ, கனடா எல்லைகளை கடந்து அமெரிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்த உள்ளது.
மெக்சிகோ, கனடா எல்லைகளை கடந்து அமெரிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்த உள்ளது. 

கொரோனா பரவல் தொடங்கிய உடன், 2020 மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட, எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் அலெஜான்ட்ரோ மேயர்காஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து சாலை மார்கமாக அமெரிக்காவிற்கு சுற்றுலா வரும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினருக்கு நவம்பர் மாதம் முதல், அனுமதியளிக்கப்பட உள்ளதாக கூறினார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க சாலை மார்கமாக அமெரிக்கா வருபவர்களுக்கும் அனுமதியளிக்கப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

787 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

735 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

95 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

37 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

32 views

பிற செய்திகள்

இந்திய ராணுவ தளபதி இலங்கை பயணம் - இலங்கை பிரதமர், அதிபரை சந்திக்க உள்ளார்

இந்திய ராணுவத் தளபதி முகுந்த் நரவானே அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார்.

13 views

இலங்கையில் இருந்து நியூசிலாந்து செல்ல முயற்சி - தனியார் விடுதியில் தங்கியிருந்த 63 பேர் கைது

இலங்கை திரிகோணமலையில் இருந்து நியூசிலாந்துக்கு படகில் செல்ல முயன்றதாக ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 views

கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிலி நாட்டின் சாண்டியாகோவில் உள்ள தனியார் நிறுவனத்தின் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

9 views

மின் கம்பியில் சிக்கிய புறா - ட்ரோன் கருவி மூலம் புறாவை மீட்ட போலீசார்

பெருவின் லிமாவில் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கிய புறாவை ட்ரோன் கருவி மூலம் பெரு போலீசார் மீட்டனர்.

8 views

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம் - 2 பேர் பலி-2 பேர் காயம்

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம் - 2 பேர் பலி-2 பேர் காயம்

19 views

"தடுப்பூசி ஆணைக்குத் தடை" - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆளுநர் அம்மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆணைகளையும் தடை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.