இந்திய ராணுவ தளபதி இலங்கை பயணம் - இலங்கை பிரதமர், அதிபரை சந்திக்க உள்ளார்
பதிவு : அக்டோபர் 13, 2021, 03:53 PM
இந்திய ராணுவத் தளபதி முகுந்த் நரவானே அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார்.
இந்திய ராணுவத் தளபதி முகுந்த் நரவானே அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார். இந்தியா, இலங்கை நாடுகள் ராணுவத்தினர் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 5 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள ராணுவ தளபதி முகுந்த் நரவானே அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். மேலும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் ராணுவ தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதை தொடர்ந்து இருநாட்டு கூட்டு ராணுவ பயிற்சியை முகுந்த் நரவானே நேரில் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புதிய கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் - வெளியான 'AGP' பர்ஸ்ட்லுக் போஸ்டர்

நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள 'ஏஜிபி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

256 views

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை

விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

39 views

இடியுடன் கூடிய பலத்த மழை - வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

18 views

பிற செய்திகள்

இலங்கையில் இருந்து நியூசிலாந்து செல்ல முயற்சி - தனியார் விடுதியில் தங்கியிருந்த 63 பேர் கைது

இலங்கை திரிகோணமலையில் இருந்து நியூசிலாந்துக்கு படகில் செல்ல முயன்றதாக ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 views

கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிலி நாட்டின் சாண்டியாகோவில் உள்ள தனியார் நிறுவனத்தின் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

9 views

மின் கம்பியில் சிக்கிய புறா - ட்ரோன் கருவி மூலம் புறாவை மீட்ட போலீசார்

பெருவின் லிமாவில் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கிய புறாவை ட்ரோன் கருவி மூலம் பெரு போலீசார் மீட்டனர்.

8 views

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம் - 2 பேர் பலி-2 பேர் காயம்

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம் - 2 பேர் பலி-2 பேர் காயம்

19 views

"தடுப்பூசி ஆணைக்குத் தடை" - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆளுநர் அம்மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆணைகளையும் தடை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

21 views

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்

மின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு - இருளில் மூழ்கிய லெபனான்

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.