கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிலி நாட்டின் சாண்டியாகோவில் உள்ள தனியார் நிறுவனத்தின் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.
கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
x
சிலி நாட்டின் சாண்டியாகோவில் உள்ள தனியார் நிறுவனத்தின் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், சுமார் 350 தீயணைப்பு வீரர்கள், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்களை வெளியேற்றிய தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்